Saturday, March 27, 2010
Online Watch Padaga Salai Latest Tamil Romantic Movie 2010 Trailer Download Free Review Cast and Crew Photos MP3
Padaga Salai Tamil Romantic Movie 2010
Cast And Crew
Cast : Arvind,Preeti,Sathya,Shruthi
Director: Tamizh J
Producer: Anil T
Music Director: Hitesh
Lyricst: Kovai Mustafa, Sivasri, Karsi Muth
Singers : Madhu Balakrishnan,Karthik,Mukesh,
Siddharth,Kovai Mustafa,Anu Ayyappan,PriyaDarshini
Release Date: 26 Mar 2010
Genre: Drama
Language: Tamil
Certification: U
Romantic movie movie story Kollywood movie online online movie trailer Comedy Movie movie review Tamil movie online ..
free Padaga Salai Tamil Kollywood Film.India Film The film Directed by Tamizh J
புதுமுகங்களுக்கு அட்வைஸ்! -பிரசன்னா
Actor prasanna to advice new faces
பாடகசாலை படத்தின் ஆடியோ வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதுமுகங்கள் தயாரிப்பாளர் சுனில்தேவ், நட்சத்திரங்கள் சத்யா, அரவிந்த், சஞ்சய், ஸ்ருதி, ப்ரீத்தி புஸ்பன், பாடலாசிரியர் கரிசல் முத்து உள்ளிட்டவர்களை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் பிரசன்னா, அட்வைஸ் மழையை பொழிந்தார். நான் பைவ் ஸ்டார் படத்தில் அறிமுகம் ஆனபோது இப்படித்தான் உங்களைப் போன்று ஐந்தாறு பேரில் ஒருவனாக ஆடியோ விழாவில் மேடையேறினேன். உங்களை பார்க்கும்போது அந்தப் படத்தில் நாங்கள் குடும்பமாக வேலை பார்த்த ஞாபகம் வருகிறது. சின்ன வயது முதலே சினிமா எனும் லட்சியத்தில் வந்ததால் இன்று என்னால் இத்துறையில் ஒரு இடம் பிடிக்க முடிந்திருக்கிறது. இதை இறுமாப்பாக கூறவில்லை. எந்த பேக்-ரவுண்டும் இன்றி இத்துறையில் ஒரு இடம் பிடிப்பது என்பது கஷ்டம். என்னை மாதிரி பின்னணி இல்லாமல் சினிமாவில் இடம் பிடிக்க சில விஷயங்களை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். திட்டினாலும், வாழ்த்தினாலும் பத்திரிகையாளர்களை நீங்கள் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். வெற்றி அடைந்தால் தலைகீழாக குதிப்பதும், தோல்வி கண்டால் சோர்ந்து போவதும் கூடாது. நாம் நம வேலையை செய்தால் மட்டும் ஊர்போற்றும் பெயர் கிடைக்கும். எல்லோருக்கும் கிடைக்காத சினிமா வாழ்க்கை நமக்கு வசப்பட்டிருக்கிறது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு முன்னேற முயற்சிக்க வேண்டும் என்று நான்கைந்து விதிகளையும் நறுக்கென்று கூறி புதுமுகங்கள் பிரபலமாவதற்குரிய வழிகளையும் கூறி விடை பெற்றார் பிரசன்னா
Labels:
Download Free Trailer,
DvD,
Movie Padaga Salai Tamil Cast Crew,
Padaga Salai Tamil Film 2010,
Padaga Salai Tamil Movie,
Photos,
Review,
Story,
Tamil Movie
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment